குற்றம் யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! By: Pagetamil Date: December 18, 2024 யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில், செட்டி வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் சடலம் மீட்கப்பட்டது. அமுதலிங்கம் நிவேதன் என்ற இளைஞனே தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇலங்கை தமிழ் அரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவுNext article2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி! More like thisRelated கட்டிட ஒப்பந்ததாரரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் வாங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது divya divya - August 11, 2026 ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய்... கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் : இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் divya divya - August 11, 2026 காரைதீவு பிரதேச சபையின் 04ஆவது சபையின் 14ஆவது மாதாந்த சபைக் கூட்டம்... கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களை உருவாக்கும் பயிற்சி செயலமர்வு divya divya - August 11, 2026 கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப்... பரபரப்பான செய்திகள் கட்டிட ஒப்பந்ததாரரிடம் இலஞ்சமாக 40 ஆயிரம் வாங்கிய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் : இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களை உருவாக்கும் பயிற்சி செயலமர்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி: மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்