‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Date:

தாம் யாரையும் தாக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்  அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுஜித் சஞ்சய் பெரேரா-

நான் அவரைத் தாக்கினேன் என்று தீவிர அறிக்கை விடுகிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அதை முற்றிலும் மறுக்கிறேன். அவர்தான் என்னை மிரட்டினார்.

நளின் பண்டார (ஐக்கிய மக்கள் சக்தி- குருநாகல் மாவட்டம்)- 

யாழ் மாவட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். தகாத வார்த்தைகளையும், ஆபாச வார்த்தைகளையும் கூறினார்.

இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்.

சிலர் படித்தவர்கள் ஆனால் புத்திசாலிகள் அல்ல. இந்த பொருத்தமில்லாத எம்.பி.க்களை எதிர்க்கட்சியில் அமர வைக்காதீர்கள்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்