25.6 C
Jaffna
March 1, 2025
Pagetamil
இலங்கை

மஹிந்த, ரணிலின் கூட்டாளிகள் தோல்வி

பதுளை மற்றும் கம்பஹா மாவட்டத்தில் முறையே புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) கீழ் போட்டியிட்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா சார்பில் போட்டியிட்ட முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சாகல ரத்நாயக்கவும் தோல்வியடைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் – கஜேந்திரகுமார்

Pagetamil

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

Pagetamil

இனிய கற்பனை: எப்போது திகட்டும் என்.பி.பி?

Pagetamil

ப்ளூமெண்டல் ரயில் கடவை நாளை பூட்டு

Pagetamil

புதிய வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!