காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்த இளம் யுவதி!

Date:

மொனராகலை நக்கல இளைஞர் கிராமத்தில் வசிக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் காதல் உறவு முறிவு காரணமாக நேற்று (12) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொனராகலை நக்கல இளைஞர் கிராமத்தில் வசித்து வந்த நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்த ராமச்சந்திரன் இந்திராதேவி (வயது 29) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

காதல் முறிவு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்