இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல பிரதான கட்சிகளின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் 19 பேர் 2024 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் மைக் சின்னம் இலக்கம் 02ல் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மலையக மக்களின் அரசியல் எதிர்காலம், மலையகத்தின் பெண் பிரதிநிதித்துவத்தின் அவசியம், மக்களுக்குசேவை செய்யும் நோக்கம் என்பவற்றின் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர்கள் அனுஷா சந்திரசேகரனுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1