அறுகம்குடாவுக்கு வந்தவர்களுக்கு வெடிகுண்டு பீதியேற்படுத்தியவர் கைது!

Date:

அறுகம் வளைகுடாவிற்கு விஜயம் செய்த குழுவினருக்கு அப்பகுதியில் பல இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போலியாக அச்சுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் இருந்து அறுகம் குடாவிற்கு வந்த குழுவினரின் முறைப்பாட்டுக்கு அமைய பொத்துவில் பொலிஸார் சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் அம்பாறை சாய்ந்தமருதில் வசிக்கும் 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்