தொண்டர்களை கைவிட்ட துரோகி சிறிதரன்… சுமந்திரனுக்கு வீடு கட்டியவர் பெண் வேட்பாளர்- தமிழரசுக்கட்சியின் மகளிரணி பிரமுகர் விமலேஸ்வரி அதிரடி!

Date:

தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவான சி.சிறிதரன், பதவிக்காக தன்னை ஆதரித்த தொண்டர்களை நடுத்தெருவில் விட்ட துரோகியென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் மகளிரணி பிரமுகராக செயற்பட்ட விமலேஸ்வரி.

இன்று (22) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்