பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 29 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப் பட்டியல் கட்சியின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
1. ரஞ்சித் மத்துமபண்டார
2. இம்தியாஸ் பேக்கர் மார்க்கர்
3. டல்லஸ் அழப்பெரும
4. சகரன் விஜயேந்திரன்
5. நிசாம் காரியப்பர்
6. சுஜீவ சேனசிங்க
7. ஜி எல் பீரிஸ்
8. சுதர்ஷினி பெர்னாடோபுள்ளே
9. உபுல் ஜயசூரிய
10. மஹிம் மெண்டிஸ்
11. உபுல் பண்டார திஸாநாயக்க
12. ரோஹன லக்ஷ்மன் பியதாச
13. லிஹினி பெர்னாண்டோ
14. ரவீந்திர சமரவீர
15. அதுலசிறி சமரகோன்
16. கென்னடி டெகோல் குணவர்தன
17. லலித் பிரசன்ன பெரேரா
18. விசாக கமலீ சூரியபண்டார
19. மகேஷ் சேனாநாயக்க
20. ரவி ஜயவர்தன
21. திசத் தேவப்பிரிய பண்டார விஜேகுணவர்தன
22. லங்கேஸ்வரகே மித்ரபால
23. பழனிவேலு பரமேஸ்வரன்
24. பாலகிருஷ்ணன் சிவநேசன்
25. கணபதி நகுலேஸ்வரன்
26. சந்திம விஜேகுணவர்தன
27. முகமது ஹாசிம் முகமது ரூமி
28. முஹம்மது இஸ்மாயில் முஹம்மது
29. இந்திக்க பண்டாரநாயக்க