ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை

Date:

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கார் ஒன்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பயன்படுத்தியதாக சில தினங்களுக்கு முன்னர் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான உண்மைகளை கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டுத் தடையைப் பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்