எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.ஆர்னோல்ட், ச.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன், பிரகாஸ், பெண் வேட்பாளர்களாக சுரேகா, கிருஸ்ணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
எம்.ஏ.சுமந்திரன் தனது ஆதரவாளர்கள் பலரை வேட்பாளர்களாக நியமித்துள்ளார். இதனால், தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியல் மிகப்பலவீனமாக காணப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
3
+1
+1
+1