தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்களும் ரணில் அரசிடம் மதுபானச்சாலை உரிமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர்களின் பட்டியலை ஜேவிபி அரசு வெளியிடுமென எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1