‘உடனடியாக புறப்பட்டு வாருங்கள்’: முக்கிய தமிழ் கட்சிகளை அழைத்தார் இந்திய தூதர்!

Date:

பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொழும்பிலுள்ள இந்திய தூதர் இன்று சந்திப்புக்காக அழைத்துள்ளார்.

மாலை 3 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கும்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் சந்திப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு தரப்பையும் ஒற்றுமையாக களமிறக்குவதற்கான சந்திப்பாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்