இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில், தமிழ் பொதுவேட்பளருக்கு 2வது விருப்பு வாக்கை செலுத்தும்படி கோரப்பட்டுள்ளது.
முதலாவது வாக்கை ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு இடுமாறும் கோரப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனின் பெயரில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் இந்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1