எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 21, 22 ஆகிய திகதிகளில் மதுக்கடைகள் மூடப்படும் என கலால் ஆணையர் எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1