மானிப்பாய் விபத்தில் குடும்பப் பெண் பலி

Date:

மானிப்பாய், கட்டுடை சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

இன்று (25) மாலை 6.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்ற தாய், மகள் மீது, வாகனமொன்று மோதியது. இதில் 46 வயதான தாயார் உயிரிழந்தார். அவரது மகள் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வாகனத்தில் பயணித்த சங்கானையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...

3 பெண்களை மயக்கி நகை திருடியவர் கைது

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பேருந்தில் பயணித்த மூன்று பெண்களுக்குச் சொந்தமான தங்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்