கிண்ணியா கடலில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

Date:

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது

கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று காலை கடலில் இறங்கியதால் கடலில் மூழ்கி இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை நீதவான் விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா
பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

-ரவ்பீக் பாயிஸ் –

spot_imgspot_img

More like this
Related

இலங்கை யூடியூபர் நயோமிசான் ஜப்பானில் திடீர் மரணம்: பிரசவத்தின்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஜப்பானில் வசித்து வந்த இலங்கை சமூக ஊடகப் பிரபலமான நயோமி (Nayomichan),...

ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துவோரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் மற்றும் பாரிய...

இலங்கையின் தேசிய பூங்காக்களில் பிகினி புகைப்படப் படப்பிடிப்புகள்? விசாரணை ஆரம்பம்

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்குள் வணிக நோக்கங்களுக்காக பிகினி ஆடைகளில் புகைப்படப் படப்பிடிப்புகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்