வர்த்தகர் சுட்டுக்கொலை

Date:

அதுருகிரிய, ஒருவில பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ‘கிளப் வசந்த’ என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பிரபல கலைஞர் கே.சுஜீவா ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கிளப் வசந்த’ அப்பகுதியில் உள்ள டாட்டூ சலூன் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

வெலிமடையில் 7ஆம் தர மாணவியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதி அதிபர் பொலிஸில் சரண்!

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் பிரதி அதிபர், 12 வயதுடைய ஏழாம்...

கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? – மறுப்பு தெரிவித்து விளக்கம்

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்​கில் சின்​னத்​திரை...

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்