ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கக்கோரிய மனு ஒத்திவைப்பு!

Date:

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி தொழிலதிபர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, 100,000 ரூபாa  அபராதத்துடன்  உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் விஜித் மலல்கொட, நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவில் எவ்விதத் தகுதியும் இல்லையெனக் குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

சட்டமா அதிபர் மற்றும் பல குறுக்கீடு மனுதாரர்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினர்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்