விஜயதாச ராஜபக்ச மீது ஒழுக்காற்று நடவடிக்கையாம்!

Date:

வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எதிராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச மீது உரிய நடவடிக்கை எடுக்க கட்சியின் அரசியல் குழு தீர்மானித்ததாக இலங்கை பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இந்த விடயம் முதலில் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும், ஒழுக்காற்று சபையின் அறிக்கை அண்மையில் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விஜயதாச ராஜபக்ச அவ்வாறு செய்வது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை தீர்மானித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி கொண்டு சென்று சாரதிக்கு மயக்க...

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர்...

யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்