தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு வர்த்தமானியை இரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாயாக அதிகரித்து வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் ​அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த தொகையை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ள தோட்ட கம்பனிகள் சில, அந்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாய் சம்பளமாறு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

வழக்கை, எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்