இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகள் மீட்பு!

Date:

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரண மாத்திரைகளை மண்டபம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மண்டபம் அருகே வேதாளை வடக்கு தெரு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சொகுசு கார் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்று சொகுசு காரை போலீசார் சோதனையிட்டத்தில் சுமார் பத்து பெட்டிகள் கொண்ட 50 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்