ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகியதையடுத்து வெற்றிடமான தலைவர் பதவிக்கு விஜயதாச தெரிவு செய்யப்பட்டார்.
கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்த உடவத்த தேர்ந்தெடுக்கப்பட்டார்




