இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, தலவாக்கலையில் பழனி திகாம்பரம் ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மலையக மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் கயசான் நவனந்த, ஐக்கிய தேசிய கட்சியின் மேதின நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1