பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் இணைந்து தொற்றா நோய் விழிப்புணர்விற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிக்கு நடைபெற்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என்.தயாளினி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.