ஊழியர் சேமலாப நிதியத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை மத்திய வங்கியின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டியை 29.27 சதவீதமாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி, அதன் ஆளுனர் மற்றும் ஏனையவர்கள் பொறுப்புக் கூறப்பட்டவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1