சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை 20ஆம் திகதி மாலை நடத்தவும் இன்று கூடிய (14) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1