ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது

Date:

ரமழான் மாதத்தின் முதல் நிலவு (பிறை) தென்பட்டதையடுத்து, இலங்கையில் முஸ்லிம்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நோன்பு மாதத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்ற மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பைசல் ஆப்தீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறங்காவலர் ரஸீன் தாஹிர் மற்றும் பள்ளிவாசல் அறங்காவலர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்