மாகாண பொலிஸ் அதிகாரங்களை இரத்து செய்ய தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்தார் கம்மன்பில!

Date:

மாகாண சபைகளுக்கு உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (21) சமர்பித்தார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்