பிரபல நீலப்பட நடிகை காக்னி லின் கார்டர் தனது 36 வயதில் தற்கெலை செய்து கொண்டுள்ளர்.
வியாழன் (பெப்ரவரி 15) அன்று அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள பார்மாவில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரை மாய்த்தார்.
காக்னி பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளுடன் போராடினார்.
காக்னி லின் கார்டர் 2000 களின் நடுப்பகுதியில் வயது வந்தோருக்கான திரைப்படத் துறையில் நுழைந்தார். வயது வந்தவர்களுக்கான திரைத்துறை விருதுகள் பலவற்றையும் அவர் வென்று்ளார். 320 க்கும் அதிகமான நீலப்படங்களில் நடித்த பின், அந்த துறையை விட்டு விலகி, pole நடன உடற்பயிற்சி மையத்தில் பணியாற்றி, பின் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்.



