புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது.
திருத்தங்கள் இன்றி சட்டமூலம் நிறைவேற்றப்படுவதெனில், அதில் உள்ள சில சரத்துக்களுக்கு சிறப்பு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




