வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்: துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் யானையின் சடலம்!

Date:

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் யானையொன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

நெடுங்கேணி, பட்டித்திடல் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நேற்று முன்தினம் (17) மாலை யானையின் சடலமொன்று துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்