அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (23) காலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்படி, விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1