பலநாள் மீன்பிடி கலத்திலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூ.3190 மில்லியன்

Date:

ஹிக்கடுவைக்கு மேற்கே 28 கடல் மைல் (50 கிமீ) தொலைவில், போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

நேற்று (5) இந்த படகு காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த படகிலிருந்து  245 கிலோகிராம் (பொதிகள் உட்பட) கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் 3,190 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

130 பொட்டலங்களில் சுமார் 189 கிலோ 388 கிராம் (பொதிகள் உட்பட) ஐஸ் மற்றும் 48 பொதிகளில் சுமார் 55 கிலோ மற்றும் 648 கிராம் (பொதிகள் உட்பட) ஹெரோயின் எட்டு சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி படகில் இருந்த இலங்கை பிரஜைகள் 6 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்