கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக நேற்று வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவையும் சந்தித்தார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கு சென்றிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1