இவ்வருடம் 2000 சிறுமிகள் தாயாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் அறிக்கையின்படி கடந்த நவம்பரில் பத்து சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகத் தெரியவருவதாக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சிறுமிகள் தாயாக மாறுவது சமூக மற்றும் சட்டப் பிரச்சனையாக மாறியுள்ளதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1