டுபாயில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சினெத் ஜயவர்தன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக இரண்டு வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அணி டிசம்பர் 6ஆம் திகதி போட்டிக்காக புறப்பட உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1