குருந்துவத்தை பிரதேசத்தில் மாணிக்கக் கற்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து 8,500,000 ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை திருடிச் சென்ற சீன யுவதியை தேடி வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கடையில் பணிபுரியும் சீன யுவதியே இந்தத் திருட்டைச் செய்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1