நாட்டில் சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க நேற்று தெரிவித்தார்.
இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 50 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்படும் என அவர் தெரிவித்தார்.
தற்போதைய உயர் வரி விதிப்பால், ஏனைய தொழில் வல்லுனர்களை போலவே மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என சுட்டிக்காட்டினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1