மன்னாரில் போதைப்பொருள் மீட்பு

Date:

,இன்று (16) காலை தலைமன்னார் உறுமலை கடற்கரையில் டிங்கி படகு ஒன்றில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மற்றும் ஹாஷிஸ் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 4 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1 கிலோ 34 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ 254 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை சோதனை செய்த போது போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இவை டிங்கி படகில் 10 பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்