இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று (10) பிற்பகல் கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
Indian Ocean Rim Association (IORA) 23வது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1