காணாமல் போன பிக்குனிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

Date:

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இரண்டு பிக்குனிகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

அதுருகிரியவில் உள்ள மடம் ஒன்றில் இருந்த 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு பிக்குனிகள் செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போது, சேருநுவர பிரதேசத்தில் வசிக்கும் பிக்குனி ஒருவரின் தாயார், தனது மகள் மற்றுமொரு பெண் பிக்குனியுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளதாக தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மடத்திலிருந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பிக்குனிகள் இருவர் என அடையாளம் கண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்