வீட்டுக்குள் புதையல் தோண்டியவர் கைது!

Date:

நேற்று (04) பிற்பகல் ஹப்புத்தளையில் உள்ள தனது வீட்டில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வு செய்த நபர் ஒருவர் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதான ஹப்புத்தளை ரயில் நிலைய வீதி இலக்கம் 66/01 இல் வசிக்கின்றார்.

இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபர் வீட்டில், ​​தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 2 மண்வெட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பூசணிக்காய்கள், பூக்கள், விளக்குகள், மெழுகு தீபங்கள், கறுப்புத் துணிகள், சாம்பிராணி மற்றும் பல பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்