27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

இன்று (22) மாலை 5.00 மணியளவில் வீசிய காற்றினால் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை கழன்று வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேர் லேசான காயம் அடைந்தனர்.

கடும் காற்று மற்றும் மழை காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

யாழ் மாநகரசபையால் பாதிப்படையும் பழக்கடை வியாபாரிகள்

east tamil

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் ஊழலா? – சஜித்

east tamil

Leave a Comment