கசிப்பு கும்பலை விரட்டிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்: கிளிநொச்சி காட்டுக்குள் தேடுதல்!

Date:

கிளிநொச்சி, புதுஐயன்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு கும்பலை ிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காட்டுக்குள் மாயமாகியுள்ளார்.

புதுஐயன்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு கோட்டைள் இயங்குவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) காலை 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அவர்கள் சென்றபோது, சிலர் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்துள்ளனர். பொலிசாரை கண்டதும் அவர்கள் காட்டுக்குள் தப்பியோடினர். அவர்களை பொலிசார் விரட்டிச் சென்றனர்.

நீண்டதூரம் விரட்டிச் சென்றும் அவர்களை பிடிக்க  முடியாத நிலையில், திட்டமிட்ட இடத்துக்கு இருவர் திரும்பி வந்தனர். ஒருவர் வரவில்லை.

இதையடுத்து, பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மம்தா பனர்ஜி சிக்கலில்

மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸில்...

மோனலிசா தம்பதியை கைது செய்ய இடைக்கால தடை

கும்பமேளாவில் மணிகளை விற்றதன் மூலம் சமூக வலைதளங்களில் வைரலான மோனாலிசா போஸ்லே...

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்