காளான் சாப்பிட்ட பொலிஸ்காரர்கள் வைத்தியசாலையில்

Date:

இரவு உணவிற்காக காளான்களை உட்கொண்ட சுமார் பத்து பயாகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகயீனமடைந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட  குழுவொன்று காளான்களை சாப்பிட்டதால் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (6) இரவு உணவுக்காக பொலிஸ் நிலையத்திற்குப் பின்னால் வளர்க்கப்பட்ட ஒரு வகையான காளான் வகையை அவர்கள் சாப்பிட்டதாகவும், அதன் பின்னர் தலைவலி, மயக்கம் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளை அவர்கள் உருவாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பொலிசார் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த காளான் குறித்து சுகாதார துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்