மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி

Date:

பேலியகொட பகுதியில்  மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியை நடத்தி வந்த சந்தேகநபர் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் நீதிமன்ற உத்தரவை பெற்று, கன்வன்வ சந்தியில்  உள்ள விடுதியில் தேடுதல் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும், பெண் சந்தேகநபர்கள் 30, 31 மற்றும் 38 வயதுடைய நுவரெலிய, மாரவில மற்றும் பிலிமத்தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் இன்று (07) அளுத்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தபால் திணைக்களம் அமெரிக்காவுக்கு அனுப்பிய 625,000 டொலர் பணமும் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயற்குழு பதவிவிலக முடிவு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவும், இலங்கை கிரிக்கெட் சபை செயற்குழுவும்...

அரச நிதி மோசடிச் சம்பவம் ஹக்கிங் அல்ல; போல ஆவணங்கள் மூலமான திருட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்