எல்ல கொடுவல மிரியகெலே பகுதியில் இன்று காலை போதைப்பொருள் சோதனைக்கு சென்ற எல்ல பொலிஸார் மீது கத்தியால் வெட்டியதில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களால் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற முன்னாள் கடற்படை சிப்பாயை மற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.
அவரிடம் கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் ராம்போ கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1