யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் இன்று 3 குழந்தைகளை பிரசவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று சிகிச்சை நிபுணர் அ.சிறிதரன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை வழங்கியிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1