25 C
Jaffna
January 30, 2025
Pagetamil
மலையகம்

50 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்!

ஹட்டனிலிருந்து லிந்துலை நோக்கி பயணித்த வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் வாகன சாரதியும் உரிமையாளரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கராஜ் ஒன்றில் வாகனம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் லிந்துலை சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியை விட்டு விலகி கவிழ்ந்தது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர், வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

Leave a Comment