நிதியமைச்சுக்குள் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!

Date:

நிதியமைச்சக வளாகத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

கொழும்பு கோட்டையில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்குள் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ பரவியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் குறைந்தது மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சேத விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

சீனாவில் காலணி தொழிற்சாலை தீவிபத்தில் 28 பேர் பலி

கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர...

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்